×

சுபஸ்ரீ விபத்தில் சிக்கிய காட்சிகளை வெளியிட்டது காவல்துறை: உடலை சரக்கு ஆட்டோவில் கொண்டு செல்லும் வீடியோ வெளியீடு

சென்னை: சுபஸ்ரீ உடலை சரக்கு ஆட்டோவில் கொண்டு செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சுபஸ்ரீ விபத்தில் சிக்கிய காட்சிகளை தற்போது காவல்துறை வெளியிட்டு வருகிறது. பேனர் விழுந்தவுடன் அதிர்ச்சியில் ஸ்கூட்டர் நிலை தடுமாறி சாலையில் சுபஸ்ரீ விழுகிறார். இதையடுத்து பின்னல் வந்த லாரி ஏறியதால் சுபஸ்ரீ உயிர் பிரிந்தது. மேலும் போலீஸ் தகராறால் அரைமணி நேரம் சுபஸ்ரீ உடல் சாலையில் கிடந்தது.


Tags : crash , Cupasri, accident, Video Output
× RELATED மும்பை ராட்சத பேனர் விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு